| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம் |
| 520 | : | _ _ |a நாகேசுவரசாமி கோயிலின் உட்பிரகாரத்தின் வடபுறச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. மூன்றாம் இராஜராஜனின் 20 - ஆம் ஆட்சியாண்டில் திருக்கீழ்க் கோட்டமுடையார் கோயிலின் தெற்குத் திருமடை விளாகத்தில் எழுந்தருளியிருக்கும் நாயனார் மடந்தைபாகருக்குத் திருப்பணி செய்யவும், திருவாபரணங்களுக்கும் நிலம் கொடையளித்ததையும், இக்கோயிலில் உள்ள திருகுடமூக்குடையாருக்குத் திருப்பணிக்காக நிலம் அளித்ததையும் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் ஸ்ரீ புராணங் கேட்டருளா நிற்க என்று வருகிறது. கீழ்க்கோட்டமுடையார் கோயிலில், கூத்தாடுந் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகன் என்பார், தான் எழுந்தருளச் செய்த திருஞான சம்பந்தீசுவரமுடையாருக்கு, அமுது படிக்கு நிலம் அளித்த செய்தி குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டுகளில் அவன் அளித்த நிலங்களின் அளவுகளும் எல்லைகளும் குறிக்கப்பட்டுள்ளன. |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், மூன்றாம் இராஜராஜன் |
| 752 | : | _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம் |
| 914 | : | _ _ |a 10.958761672088 |
| 915 | : | _ _ |a 79.378645420074 |
| 931 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 995 | : | _ _ |a TVA_INS_001355 |
| barcode | : | TVA_INS_001355 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |